சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான வெய்போவில் (Weibo) இருந்து வெளியேறும் முடிவை பிரதமர் மோடி எடுத்து இருக்கிறார். அவரின் வெய்போ (Weibo)கணக்கில் இன்று ஏற்பட்ட மாற்றங்கள் இதை உறுதி செய்துள்ளது.
After the ban on the Chinese apps, PM Modi quits Weibo App today.
#IndiaChina
#ChineseAppsBanned